ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் நினைவு தின நாள் இன்று....!

மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் நினைவு தின நாள் இன்று....!
ரபியுல் ஆகிர் 01
எங்கள் ஊரில் ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் நினைவாக கொண்டாடபடும் நான்கு கொடி ஹந்துரி விமர்சய்யாக நடந்து கொண்டு இருக்கிறது...
 

Post a Comment

6 Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
    நபிமார்களை ஞாபகம் பண்ணுவது வணக்கமாகும். ஸாலிஹீன்களை ஞாபகம் பண்ணுவது பாவபரிகாரமாகும்.

    அல் ஜாமிஉஸ் ஸகீர் 2 - 299

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........