விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது சென்னை ஐகோர்ட்!

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மீதான தமிழக அரசின் தடையை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று நீக்கியது. உடனடியாக படத்தை வெளியிட அனுமதி.

Post a Comment

0 Comments