அதிரைக்கு வருகை தந்த கேரளா மாநில தலைவர் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு ...!

தமிழகம் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா மாநில தலைவர் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கு அதிராம்பட்டினத்தில் மாவட்ட செயலாளர் ஹாஜி.லயன்.அ.பஷீர் அஹம்மது,மாவட்ட பொருளாளர் ஹாஜி.லயன்.எ.எம்.அப்துல் காதர் , மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் அதிரை.முனாப்.மாநில துணைத்தலைவர் அதிரை நஸ்ருதீன்,மாவட்ட துணைச்செயலாளர்கள் பண்டாரவாடை.கே.எ.ராஜா முஹம்மது, அதிரை கே.கே.ஹாஜா மற்றும் இயக்க முன்னோடிகள் திரளாக கலந்துக்கொண்டனர். த்க்வா பள்ளிவாசல் முகப்பில் ஷிகாப் தங்கள் பிறைக் கொடியேற்றி வைத்து துஆ செய்தார்.

 











Post a Comment

0 Comments