மௌலீத் ஷரீப் இன்று தமாம் செய்யப்படும்


இன்று காலை 10.00 மணியளவில் இன்ஷா அல்லாஹ் நமது முஹையத்தீன் ஆண்டவர்கள் ஹனபீ பெரிய பள்ளிவாசலில் ஓதப்பட்டு வந்த நாம் எம் உயரிலும் மேலான உத்தம திருநபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்களின் பெயரிலான சுபஹான மௌலீத் தமாம் செய்யப்படும்..
தமாம் செய்யப்பட்டு பாத்திஹா ஒதி தப்ருக் வழுங்கப்படும்.
ஜமாத்தார்கள் பொது மக்கள் அனைவரும் இவ்விழாவில்
கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..
இம் மௌலூத் வைபவம் சிறப்பாக நடைபெறுவத்துக்கு உதவிய அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும் எம் உயரிலும் மேலான ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களின் சபாஅத்தும் உண்டாகட்டுமாக ...ஆமீன்..!
நமது பெரியபள்ளிவாசில் ஒதி வந்த மௌலீத் ஷரீப் இன்று தமாம் செய்யப்படும்

Post a Comment

7 Comments

  1. BARAKALLAH FIKUM EID MILATHUN NABI.SALLALLAHU ALAIHI VASSALLAM.

    ReplyDelete
  2. BARAKALLAH FIKUM EID MILATHUN NABI.SALLALLAHU ALAIHI VASSALLAM.

    ReplyDelete
  3. நபியே...!
    உம்மை நினைவு செய்வதை என் நினைவாக்கினேன் !
    அதனால் ,,,யார் உம்மை நினைவு செய்கிறாரோ...? அவர் என்னைத்தான் நினைவு செய்தவராவார் !!

    அல்லாஹ்வுக்கே ,,அல்லாஹ்வுக்கென்றே ,,புரியும் வணக்கமானாலும் ..அதில்,நபி சள்ளல்லாஹு அலைஹிவசள்ளம் அவர்களின் திருப்பெயர்
    நினைவு கூறப்படாவிட்டால் ,,
    அவ்வனக்கங்கள் அனைத்தும்
    விக்கிரக ஆராதனையாகவே கணிக்கப்படும் !
    "உங்கள் மீது அல்லாஹ் புரிந்த நிஹ்மத் தை நினைவு கூறுங்கள் "

    என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும் !

    ReplyDelete
  4. அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா செய்யிதி யா றசூலுல்லாஹ்!!

    ReplyDelete
  5. தேடிப்
    பார்க்கும் போது...
    தொலைவில் இல்லை...
    எங்கள்
    நினைவிலிருப்பதும்
    தாங்களே யாறஸூலல்லாஹ்..!


    السلاة والسّلام عليك يا رسول الله...!

    அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும்
    யா-ரஹ்மதன்லில் ஆலமீன்..!

    எங்கள் சர்வமுமே உங்களுக்கு முற்றிலும் அர்ப்பனம்
    யாறஸூலல்லாஹ்..!

    ஹபீஸ் ஹக்கானி.........!
    Hafeez Hakkani

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........