ஸபர் மாதம் கடைசி புதன் கிழமை ஒடுக்கத்துப் புதனாக அனுஷ்டிக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் ஹதீதுகளின் ஆதாரங்கள் படி இந்த நாளைகணக்கிலெடுத்து அதில் செய்ய வேண்டிய அமல்களையும், ஓத வேண்டிய துஆக்களையும் தந்துள்ளார்கள். அதன்படி நமதூரில் தொன்றுதொட்டு நடந்துவருகிறது.
பனை ஓலையில் ஆயத்துக்களை எழுதி குளிக்கும்போது தலையில் தேய்த்துக் கொள்வதும், மற்றொரு ஓலையில் ஆயத்துக்களை எழுதி ஜம்ஜம் நீரில்தேன் கொண்டு கலந்து அதைப் பருகவும் செய்தார்கள். அதே முறைப்படி நமதூரில் நாளை ஒடுக்கத்துப் புதன் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது.
15 Comments
Hadees aatharam padiya? Entha hadees athu? Konjam sollunga paapom
ReplyDeletehttp://alifboys.blogspot.com/2013/01/blog-post_7.html
ReplyDeleteJazakallah Brother
ReplyDeleteஎதை நீங்கள் பீடை என்றும் தரித்திரம் என்று கூருகின்றேரோ அது அல்லா விடம் இருந்தே வந்தது எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்ல.....7:131,27:47,36:18..
ReplyDeleteinsha allah brother. Thanks for sharing
ReplyDeletemunnorhal endral yaru? mahathma gandhi,mohamed ali jinnah avarhalum munnorhal than
ReplyDelete@ - Mohamed Imthiaz Ishaq - thaangkalion yoosanaikku allaak pathil koduppaan brother.
ReplyDeleteMasha Allah...
ReplyDeletemasha allah...
ReplyDeletemasha allah
ReplyDeleteMasha allah
ReplyDeleteIdthu Uruthukararhal Palakkivitathu
ReplyDeletes
ReplyDeletemasha allah
ReplyDeletewa alaikum salam......
ReplyDeleteதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........