வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணி & கருத்தரங்கம்


கடந்த செப்டம்பர் மாதம்  30-ந் தேதி வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணி & கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது..
விழாவில் அய்யம்பேட்டை டவுன் லயன் சங்கம் உறுப்பினர் லயன் சுப்பராமண் அவர்கள் வரவேற்று பேசினர்..
அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும் லயன்ஸ் மாவட்டத் தலைவரும் லயன்.ஹாஜி..பஷீர் அகமது அவர்கள் கண்தானம் பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறினார்..
கூட்டத்தில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனார்.
















Post a Comment

0 Comments