சிறுவர்களிடத்தில் அன்பு செலுத்திய அண்ணலார்

வீதியில் செல்லும் போது சிறுவர்களை கண்டால் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள்  தான் முதலில் ஸலாம் சொல்லுவார்கள்.
- (ஸஹீஹ் புகாரீ 6247)
இன்ஷா அல்லாஹ் நாமும் சிறியவர் , பெரியவர் என்று பாராமல் அனைவரிடமும் ஸலாம் கூறுவோம்....

Post a Comment

2 Comments

  1. காருண்யத்தின் முகவரி எங்கள் கருணை நபிகள் !

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........