அய்யம்பேட்டை ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் இல்லத் திருமண விழா தலைவர் பேராசிரியர், பொதுச் செயலாளர் நேரில் வாழ்த்து

தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கிய அணி அமைப்பாளர் ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் மகள் எம். ரஹ்மத்துன்காமிலா ஆலிமா படவெட்டி எம். முஹம்மது தௌபீக் மகன் எம். அப்துல் ரஜாக் மணவிழா சக்கராப்பள்ளி மேலப்பள்ளி வாசலில் ஜம் ஜம் ரியல் எஸ்டேட் அதிபர் எஸ்.எம். பதுருதீன் தலைமையில் நடைபெற்றது 

மாநில துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி. நசுருத்தீன், மாநில கவுரவ ஆலோசகர் எழுத்தரசு திருச்சி ஏ.எம். ஹனீப், முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சபை தலைவர் ஓ. ஆர்.ஜே. முஹம்து பஷீர், மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது, திருவாரூர் மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது, திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் வலங்கைமான் பி.கே.இ. அப்துல்லா, பண்டார வாடை வி.ஏ. முஹம்மது பாட்சா, நகரப் பொருளாளர் ஆர். நூர் முஹம்மது, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எம்.ஏ. நூர் முஹம்மது, முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.ஏ. குலாம் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

தேரிழந்தூர் தாஜுதீன் மணமக்களை வாழ்த்தி பாடல் பாடினார். மாவட்டச் செயலாளர் வழுத்தூர் ஏ. பஷீர் அஹமது அனைவரை யும் வரவேற்றார். நகரத் தலைவர் சிம்லா பி.ஏ. முஹம்மது நஜீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங் கினார். அன்வர்தீன் ஆலிம், நிக்காஹ் குத்பா ஓதினார். பி.எம். ஜியாவுதீன் அஹமது ஆலிம் துஆ ஓதினார். அய்யம்பேட்டை நகர செயலாளர் நசீர் நன்றி கூறினார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசி னார்கள்.

மாநிலச் செயலாளர்கள் திருப்பூர் எம்.ஏ. சத்தார், ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளைச் செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், மேலாளர் காயல்பட்டினம் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, மாநில இளை ஞர் லீக் துணைச் செயலாளர் தென்காசி எம். முஹம்மது அலி, சிவகங்கை மாவட்ட செயலாளர் இனாயத்துல்லா, மணிச்சுடர் நிருபர் புளியங்குடி எம். சாகுல் ஹமீது, அய்யம்பேட்டை பேரூ ராட்சித் தலைவர் கே.வி. கோவிந்தராமன்,

இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ், கிளியனூர் அஜீஸ், தேனி மாவட்டப் பொரு ளாளர் அப்துல் நசீர், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தேவதானப்பட்டி அப்துல் பாஸித், வழுத்தூர் நகரத் தலைவர் முஹம்மது ஷரீப், நகரச் செயலாளர் கமால்தீன், மாநிலப் பிரதிநிதி ஷாஜஹான் ஆலிம், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ். பதுருதீன் ஆலிம், மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் தௌபீக் அஹமது, பண்டார வாடை நகரத் தலைவர் ராஜா முஹம்மது, நகரச் செயலாளர் ஹாஜா முகைதீன், டாக்டர் எம்.ஏ. ஹாரூகர் ஆகியோரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

Post a Comment

0 Comments