மூன் தொலைக்காட்சி விவாத்த்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

இந்திய நாடாளுமன்றம் நடக்கவோ? முடக்கவோ? என்ற தலைப்பில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ, பீட்டர் அல்போன்ஸ், முனைவர் பேராசிரியர் சேமுமு. முஹம்மது அலி அகியோர் பங்கேற்கும் விவாதம் மூன் தொலைக்காட்சியில் 14-09-2012 வெள்ளி இரவு 7.10 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. 16-09-2012 ஞாயிறு இரவு 7.10 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது காணத்தவறாதீர்....

Post a Comment

0 Comments