- Home
- செய்திகள்
- _இந்தியா
- _தமிழ்நாடு
- _உலகச் செய்திகள்
- _Social
- _மாவட்டம்
- வழுத்தூர்
- _Vtr செய்திகள்
- _மறைவு அறிவிப்பு
- _கல்வி நிறுவனங்கள்
- __அலிஃப் ஸ்கூல்
- __செளகத்துல் இஸ்லாம்
- _Valuthoor Helping
- _திருமண விழாகள்
- Mega Menu
- தகவல்கள்
- _தகவல்கள்
- _கல்வி
- _மருத்துவம்
- _வேலைவாய்ப்பு
- _சமையல்
- ஆக்கங்கள்
- _Video
- _கவிதைகள்
- _கட்டுரைகள்
- _ஹதீஸ்கள்
- About Us
1 Comments
கணவன் மனைவியின் உள்ளத்தை புரிந்துக்கொள்ளமுடியவில்லை .கணவனை மனைவியால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை பல வருட இல்லற வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து விடுகிறார்கள் . பெற்ற பிள்ளையின் மனதில் என்ன உள்ளது என்று தாய், தந்தையால் , அறியமுடியவில்லை ,காதல் கொண்டு பிற மதத்தவருடன் ஓடிவிடுகிறார்கள் ,இதுவெல்லாம் ஏன் நடக்கிறது ? ஒருவருடைய உள்ளத்தில் உள்ளதை யாரும் அறிந்துக்கொள்ள முடியாது [அல்லாஹுவைத்தவிர ] நீங்கள் கண்டுப்பிடித்த தாபியின்கள் வலிமார்கள் அல்லாஹுக்கு விருப்பமானவர்கள் என்றோ ? அல்லது இவர்கள் அல்லாஹுவை அதிகமாக நேசித்தார்கள் என்றோ நீங்கள் அவர்களது உள்ளத்தை பிளந்து பார்த்தீர்களா ?????????? அல்லது அல்லாஹுக்கு உரிய மறைவானதை அறியக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருப்பதாக நினைக்கிறிர்களா ????? விரைவாக எங்களுக்கு பதில் அனுப்பவும் [அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட துவா செய்கிறோம் ] இன்ஷா அல்ல்லாஹ்
ReplyDeleteதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........