ஏழைகளுக்கான ஃ பித்ரா தொகை

அன்புள்ளம் கொண்ட  சஹோதர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் ரஹஅமதுள்ளஹி வ பரகதஹு .....

நமது ஜமாத்தின் சார்பில் இந்த ஆண்டு ஏழைகளுக்கான ஃ பித்ரா  தொகை ரூபாய் 50 என  நிர்ணயக்கப்பட்டுள்ளது....எனவே  சஹோதர்கள் தங்களது ஃ பித்ரா  தொகையை உங்கள் ஊர் அருகில் இருக்கும் எழை எளிய மக்களுக்கு கூடுத்து உதவுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .....

Post a Comment

0 Comments