புனித லைலத்துல் கத்ரு இரவு சிறப்பு நிகழ்ச்சி


நாள்: 15.08.2012 புதன் வியாழன் இரவு
இடம்: தர்ஹா பள்ளிவாசல்,வழுத்தூர்.
இரவு 9.30 மணி இஷா தொழுகை
9.45   மணி தராவீஹ் தொழுகை
10.45 மணி கத்முல் குர்ஆன் & தேனீர் விருந்து
11.00 மணி சிறப்பு சொற்புபொழிவு
மெளலானா மவ்லவி ஆலிம் கவிஞர். அல்ஹாஜ்
தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி அவர்கள்
1.00 மணி தஸ்பீஹ் தொழுகை
1.45 மணி ராத்தீபு ஜலாலியா
2.30 மணி அகம் உருகும் அபூர்வ துஆ
3.00 மணி சஹர் உணவு விருந்து பரிமாறுதல்
இபபடிக்கு;
தர்ஹா பள்ளிவாசல்,
வழுத்தூர்.

அல்லாஹ்வின் அருள் பருக
அனைவரும் வருக
அருள் நபி ஆசி நாடி
அனைவரும் திரள்க

Post a Comment

0 Comments