ரமலான் காரிம்


சங்கைகுரிய ரமலானே வருக வருக இன்ஷா அல்லாஹ் ரமலானை முன்னிட்டு வருகின்ற 20.07.2012 வெள்ளி சனி இரவு இஷா தொழுகை இரவு 9.00 மணிக்கு நடைபெறும் மற்ற நாட்களில் இஷா தொழுகை வழக்கம் போல் 8:45 மணிக்கு நடைபெறும்.
இஷா தொழுகை தொடர்ந்து தாரபியா தொழுகை நடைபெறும்..
 இடம்: பெரிய பள்ளிவாசல்,வழுத்தூர்

Post a Comment

0 Comments