வழுத்தூரில் உத்தம நபியின் உதய தின விழா


நாள்: 08.07.2012-ஞாயிறு
நேரம்: மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்.
தலைமை: ஹாஜி M.A.முஹம்மது தாஜுதீன் அவர்கள்
(செயலாளர், முஹைய்யதீன் ஆண்டவர் ஹனபி பள்ளிவாசல்-வழுத்தூர்)
வரவேற்புரை: ஹாஜி R.கமாலுதீன் பைஜி
(மாநில பொதுக்குழு உறுப்பினர், யூ.முஸ்லிம் லீக்)
கருத்துரை:
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்ம்து
(மாவட்ட செயலாளர், யூ.முஸ்லிம் லீக்)
ஜனாப் F.அப்துல் கரீம்
(மாநில பேச்சாளர், யூ.முஸ்லிம் லீக்)
சிறப்புரை:
இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய அறிஞர்
மெளலானாமெளலவி
K.முஹம்மத் சுலைமான் காதிரி
(நாகூர் தர்கா ஷெரிப்)
தலைப்பு: "நடைமுறை உலகில் நபிகள் நாயகம்(ஸல்)"
நன்றியுரை: ஜனாப் B.முஹம்மது அஸ்லம்
(முஸ்லிம் மாணவர் பேரவை-வழுத்தூர்)
அன்புடன் அழைக்கும்:
அஹ்லே சுன்னத் வல் ஜமாத் இளைஞர் அணி-வழுத்தூர்..

Post a Comment

0 Comments