நாள்:ஹிஜ்ரி 1433 ஷஅபான் பிறை15,
[05.07.2012 வியாழக்கிழமை]
இடம்:முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல்…
இன்ஷா அல்லா எதிர்வரும் 5.7.2012 வியாழன் வெள்ளி இரவு சபே பராஅத் இரவாகும் அன்று மஃரிபு தொழுகைக்குப்பின் 3 யாஸின் ஓதி துஆ செய்யப்படும். இஷா தொழுகை 9 மணிக்கு நடைபெறும். அதன்பிறகு தேங்கை சர்புதின் ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு பயான்,புனித ராதிப் மஜ்லிஸ், தவ்வாப் பிராத்தனைகள், கப்று ஜியாரத்கள் நடைபெறும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு இப்புனித இரவின் நற்பயனை அடைய அன்புடன் அழைக்கிறோம்.
இவண்:
அஹ்லே சுன்னத் வல் ஜமாத் இளைஞரணி - வழுத்தூர்..


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........