மக்களின் குறைகளை கேட்டு,அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க,Online Petition Filing and Monitoring System என்ற ஒரு புதிய இணையதளத்தை தமிழக முதலமைச்சர் துவக்கி உள்ளார்.http://cmcell.tn.gov.in/ login.php
Email மூலம் குறைகளை தெரிவிக்கலாம்.
Login செய்வதற்கு , நமது முழு முகவரியையும் பதிவு செய்ய வேண்டும் .http://cmcell.tn.gov.in/ register.php
Email மூலம் குறைகளை தெரிவிக்கலாம்.
Login செய்வதற்கு , நமது முழு முகவரியையும் பதிவு செய்ய வேண்டும் .http://cmcell.tn.gov.in/
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........