வழுத்தூர் ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா

அஸ்ஸலாமுஅலைக்கும்…!
 வருகிற ஷாபான் பிறை10  30-06-2012 அன்று வழுத்தூர் ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர ஹந்தூரி நடைபெற உள்ளது.அதுசமயம் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்…..

Post a Comment

0 Comments