பண்டாரவாடையில் முஸ்லிம் மாணவர் பேரவை(MSF) துவக்க விழா

நாள்: 02.06.2012
நேரம்: மாலை 5.00 மணிக்கு
இடம்: M.O.W மஹால் சராங்கு தெரு,பண்டாரவாடை
தலைமை: தளபதி ஹாஜி.V.A. முஹம்மது பாட்சா அவர்கள்
(மாவட்ட துணைத்தலைவர், .யூ.மு.லீக்)
தொடக்க உரை: F.அப்துல் கரீம் (தலைமை நிலைய பேச்சாளர் மு.லீக்)
புதிய பிரைமரி அலுவலகம் திறப்பாளர்
ஹாஜி.A.லயன். பஷீர் அஹம்மது அவர்கள்
(மாவட்ட செயலாளர் தஞ்சை மாவட்ட மு லீக்)
மாணவர்களுக்கு விளக்கங்கள் தந்து சிற்ப்புரை
ஜனாப் A.M. ஷாஜகான் அவர்கள் (மாநில செயலாளர் கல்வி மேம்பாட்டு  அணி .யூ.மு.லீக்)
ஜனாப் செய்யது பட்டாணி அவர்கள்  (மாநில அமைப்பாளர் - மூஸ்லிம் மாணவர் பேரவை)
ஜனாப் ஷாநவாஸ் அவர்கள் (மாநில துணை அமைப்பாளர் - மூஸ்லிம் மாணவர் பேரவை)

Post a Comment

0 Comments