மிலாது நபி விழா

 அஸ்ஸலாமு அலைக்கும்...! 
17-04-2011 அன்று மிலாது நபி விழா சிறப்பாக நடைபெற்றது அஸர் தொழுகைக்கு பிறகு மௌலுது சரிஃப் ஓதப்பட்டு மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு மார்க்க அறிஞர்களின் பயான் நடைபெற்றது ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இன்ஷா அல்லாஹ் ஓளிப்பதிவு இணைய்யத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்...








Post a Comment

0 Comments