அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 23-02-2011 புதன்கிழமை காயல்பட்டினம் மௌலான மௌலவி அஸ்ஸெய்ஹு சைஃபுத்தீன் ஸீஃபி ஹஜ்ரத் அவர்கள் வழுத்தூர் மற்றும் அய்யப்பேட்டைக்கு வருகை தருகிறாற்கள் இவர்கள் இக்காலத்திலே வாழ்கின்ற காமிலான முர்ஸத் ஆவார்கள் ஆதலால் தரிக்காவாதிகளும்,பொதுமக்களும் இவ்வாய்பை பயன்படுத்தி தங்களுக்குள் எழுகின்ற ஆத்மீக சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுமாறு அன்புடன் அழைகின்றோம் வழுத்தூரில் இவர்களை சந்திக்க ஜனாஃப் அஸ்லம் அவர்களை தொடர்ப்பு கொள்ளவும் 9585251977...
- Home
- செய்திகள்
- _இந்தியா
- _தமிழ்நாடு
- _உலகச் செய்திகள்
- _Social
- _மாவட்டம்
- வழுத்தூர்
- _Vtr செய்திகள்
- _மறைவு அறிவிப்பு
- _கல்வி நிறுவனங்கள்
- __அலிஃப் ஸ்கூல்
- __செளகத்துல் இஸ்லாம்
- _Valuthoor Helping
- _திருமண விழாகள்
- Mega Menu
- தகவல்கள்
- _தகவல்கள்
- _கல்வி
- _மருத்துவம்
- _வேலைவாய்ப்பு
- _சமையல்
- ஆக்கங்கள்
- _Video
- _கவிதைகள்
- _கட்டுரைகள்
- _ஹதீஸ்கள்
- About Us
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........