முஹையதீன் அப்துல் காதர் ஜீலானீ (ரலி) கந்தூரி விழா 23-02-2012

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெய் நிலை கண்ட ஞானி ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி(ரலி) அவர்களின் நினைவுநாள் 23-02-2012 (ரபியுல் ஆகிர் 01)  வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை இரவு வழுத்தூர்  முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு மெளலூது  மற்றும்  துவா  ஓதி சிறப்பிக்கப்படுகிறது..... ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து. பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்...

Post a Comment

0 Comments