பால், பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும், மின் கட்ட ணத்தை உயர்த்தக் கூடாது என கேட்டுக் கொண்டும், முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத் திலிருந்து அதிகப்படுத்தித் தர தமிழக அரசை வலியுறுத் தியும், தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமுல்படுத்த கோரியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்ப கோணத்தில் பிரம்மாண்ட மான கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
பி.எஸ் ஹமீத் ஹாஜியார், லயன் பஷீர் அஹமது தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்பாடு செய் யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கும்ப கோணம் மீன் மார்க்கெட் அருகில் நடை பெற்றது.
மாவட்டத் தலைவர் பி.எஸ் ஹமீத் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அதிரை எஸ். எஸ்.பி. நஸ் ருதீன், மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளைச் செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் அதிரை வழக்கறிஞர் முனாப், மாவட்டச் செயலாளர் லயன் பஷீர் அஹமது, தலைமை நிலைய பேச்சாளர் ஜெய்னுல் ஆபிதீன் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.
மாவட்ட துணைத் தலை வர்கள் ஹாஜி முஹம் மது பாட்சா, ஹாஜி எஸ்.டி. அப்துல் ரஹீம், மவ்லவி செய்யது காதர் உசேன், ஹாஜி ஏ. சர்புதீன், ஹாஜி பி.எம். தாஜுதீன், ஹாஜி எஸ்.எம்.ஏ. முஹம் மது ஃபாரூக், ஹாஜி எஸ்.எஸ். பஷீருத்தீன் ஆலிம், ஹாஜி எம். முஹம் மது சுல்தான், ஹாஜி எம்.எஸ்.ஏ. ஹசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் சிம்லா பி.ஏ. நஜீப், பி. நூர் பாட்சா, எம்.இ. லியாகத் அலி, ஏ. ஹாஜி முஹம்மது, எஸ்.ஏ. ஷேக் அலாவுதீன், எஸ்.எஸ். நூர் தீன், கே.கே. ஹாஜா நஜ்மு தீன், கே.ஏ. ராஜா முஹம்மது, மவ்லவி சையது சுலைமான் நூரி, ஒன்றிய அமைப்பாளர் கள் ஜே. தௌபீக் அஹ மது, ஏ.எச். இஸ்ஹாக், ஏ.பி.எம். அப்துல் மாலிக், எம். அப்துல் ரஹீம், பி. முஹம்மது சலீம், ஏ. முஹம்மது மீரான்,
மாவட்டப் பிரதிநிதிகள் எம்.ஜே. ஜமால் முஹம்மது இப்ராஹீம், ஓ. முஹம்மது உசேன், வழுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முஸ்லிம் லீக் பிரதிநிதிகளும், பொது மக்களும் திரளாக பங் கேற்றனர்.
இறுதியாக மாவட்டப் பொருளாளர் லயன் ஹாஜி ஏ.எம். அப்துல் காதர் நன்றி யுரையாற்றினார்.
ஆர்ப்பாட்ட முடிவில் கோட்டாட்சியரிடம் மேற் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட் டது....

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........