கும்பகோணத்தில் மாபெரும் கண்டான அர்ப்பாட்டம்


பஸ் கட்டணம்,பால் விலை,மின்சாரக் கட்டணம்
உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டான அர்ப்பாட்டம்
நாள்:17.12.2012 சனிக்கிழமை
காலை: 10:00 மணி முதல் 11:30 வரை
இடம் : மீன் மார்க்கெட் எதிரில்,கும்பகோணம்..
அனைவரும் வருக!!! வருக!!! வருக!!!
அன்புடன் அழைக்கும்,
இந்திய யுனியன் முஸ்லிம் லிக்,
தஞ்சாவுர் மாவட்டம்…

Post a Comment

0 Comments