அனைவருக்கும் இனிய முஹரம் (ஹிஜிரி-1433) நல்வாழ்த்துக்கள்...........



அஸ்ஸ‌லாமு அலைக்கும்..!
அனைவருக்கும் இனிய முஹரம் (ஹிஜிரி-1433) நல்வாழ்த்துக்கள்...........
இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள்:
முஹர்ரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்-கயிதா,துல்-ஹஜ்.
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். (அல்குர்ஆன்9:36)


வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் ஸஹாபா பெருமக்கள் (ரலி) சத்திய இஸ்லாத்தின் நெறியை கட்டிக்காப்பதற்கு தியாகங்கள் பல செய்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு 1432 வருடங்கள் சென்றுவிட்டது.1433-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் நமது மார்க்கத்தை நாமும் தூய்மையான வழியில் பின்பற்றி பிற மக்களுக்கும் எடுத்துச் சொல்வதற்கு (அழைப்பு பணியில் ஈடுபட)திறமையை வளர்த்துக்கொள்ளவும்நமது பாதையில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை எதிர்கொள்ளவும் தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொள்வோம். இன்ஷாஅல்லாஹ்....
இப்படிக்கு,
.முஹமது அஸ்லம்,
அஹ்லே சுன்னத் வல் ஜமாத் இளைஞரணி,
வழுத்தூர்....


Post a Comment

0 Comments