அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நோன்பு திறப்பு (இஃப்தார்) விழா


நாள் : 15-08-2011 திங்கட்கிழமை
காலம் : மாலை 5-30 மணி முதல் 6-40 மணி வரை
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்
      வாழ்த்துரை :
PMJF.Lion.Er. R.முருகேசன் (மாவட்டமுதல் துணை ஆளுநர் 324 A2 மாவட்டம்)
Lion.M.வீரபாண்டியன் (மண்டலத்தலைவர் IV)
Lion. ஹாஜி .A. பசீர் அஹமது (வட்டாரத் தலைவர் 13)
விழைவு : கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் கலந்துக் கொள்ளுதல்
அன்புடன் அழைக்கும்
தலைவர்,பொருளார்,செயளாலர் மற்றும் உறுப்பினர்கள் அய்யம்பேட்டை டவுன் லயன் சங்கம்…

Post a Comment

0 Comments