அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இளையோர் பட்டயமளிப்பு விழா


நாள் : 15-08-2011 திங்கட்கிழமை
காலம் : மாலை 4-30 மணி முதல் 5-30 மணி வரை
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்
ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு
பட்டயம் வழங்கி சிறப்புரை :
Lion.M.வீரபாண்டியன் (மண்டலத்தலைவர் IV)
செல்வி  Dr.R.பாலதிவ்யா (திவ்யா கிளினிக்,வழுத்தூர்)
விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
               அன்புடன் அழைக்கும்
முதல்வர்,துணை முதல்வர்,அசிரிய பெருமக்கள்,
மற்றும் மாணவ - மாணவிகள்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...

Post a Comment

0 Comments