மஸ்தான் ஷாஹிப் தர்ஹா உரூஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்…!
 வருகிற ஷாபான் பிறை 10  11-07-2011 அன்று வழுத்தூர் ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர ஹந்தூரி நடைபெறயுல்லது அதுசமயம் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து. பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்…..

Post a Comment

0 Comments