வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 100%சதவீத தேர்ச்சி


சாதனை!!! சாதனை!!! சாதனை!!!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை!!!
முதல் நிலை: செல்வி P.ருக்ஸானா ரேஷ்மா 435/500
இரண்டாம் நிலை: செல்வி R.காயத்ரி 430/500
மூன்றாம் நிலை: செல்வன் A.முஹம்மது பஹத் 412/500
அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை..!!!
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நமது இனையத்தளத்தின் சார்ப்பக வாழ்த்துகள்….

Post a Comment

0 Comments