ஹஜ்ரத் பஹாவுத்தீன் வலியுல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூர் ஹஜ்ரத் அஸ்ஸெய்ஹு பஹாவுத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி ரபியுல் அவ்வல் பிறை 24 அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் உள்ளுர் ஜமாத்தார்களும் மற்றும் வெளியூர் ஜமாத்தார்களும் கலந்து கொண்டு வலியுல்லாஹ் அவர்களின் து.ஆவை பெற்று சென்றனர்..

Post a Comment

0 Comments