தஞ்சை மாவட்டம் வழுத்தூரில்71 நபர்களுக்கு நலத் திட்ட உதவிகள்எம்.அப்துர் ரஹ்மான் எம்பி., பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - புருனை தாருஸ் ஸலாம் காயிதெ மில்லத் பேரவை இணைந்து இந் திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலா ளரும், தமிழகத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் 71-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தியது. 


10-1-11 திங்கள் மாலை வழுத்தூர் ராயல் மஹாலில் மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது தலைi மயில் எம். ஹபீபுல்லா ஷா கிராஅத் ஓத தொடங்கிய இவ் விழாவில். மாவட்டச் செயலாளர் லயன் ஏ. பசீர் அஹமது அனைவரையும் வரவேற்றார். 

எஸ்.டி. அப்துல் ரஹீம், பி.எம். தாஜ்தீன், மவ்லவி எஸ்.எஸ். பஷீருத்தீன், எம். முஹம்மது சுல்தான், கே.கே. ஹாஜா, சிம்லா பி.ஏ. முஹம்மது நஜீப், எஸ்.ஏ. சேக் அலாவுதீன், முஹம் மது ஆர். கமாலு தீன், ஏ. முனாப், எம்.ஏ. நூர் முஹம்மது, எம். முஹம் மது ஆரிப், ஏ.எம். ஷாஜ ஹான், ஆலி மான் ஆர்.எம். ஜியாவுதீன், எம்.கே.எஸ். பரீத், பொதக்குடி எம். முஹம்மது பைசல், ஜெ. தௌஃபீக் அஹமது, பி. முஹம்மது சலீம், ஏ. முஹம்மது மீரான், எஸ். அப்துல் ஹபீஸ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். 



எம்.ஏ. குலாம் மைதீன், ஏ.ஏ. ரஷீதுஜான், அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ், எம்.ஏ.கே. சகாபுதீன், எம்.எம். ஜலாலுதீன், ஏ.பி. அப்துல் நாசர், எம்.எச். ஹைதர் அலி அம்பலம், கே.இஸட். இனாயத் துல்லா, இளம்பிறை ஏ.எம். ஜஹாங்கீர், மோதீன் கே.ஏ. அப்துல் நசீர், எஸ்.டி.கே. முஸ்தபா, கமால் பாட்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

71 நபர்களுக்கு கைலி, சேலைகளும், 3 நபர்களுக்கு கிரைண்டர் (அரவை மிஷின்) வழங்கப்பட்டது. 

நலத் திட்ட உதவிகளை புருணை தாருஸ்ஸாம் காயிதெ மில்லத் பேரவை நிர்வாகிகள் ஏ. பாருக் பாட்சா, குண்டு ஏ. சபீர் அஹமது ஆகியோர் வழங் கினார்கள். 

சர்வதேவ காயிதெ மில்லத் பேரவை ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. சிறப்புரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் லயன் ஏ.எம். அப்துல் காதர் நன்றி கூறி னார் நிகழ்ச்சிகளை பி. நத்தர் ஷா தொகுத்து வழங்கினார்..













Post a Comment

0 Comments