ரமலான் நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

நாள்:01.09.2010
(ஹிஜ்ரி1431 ரமலான் பிறை 21)
மாலை 5.30 மணி முதல் 6.30 வரை
இடம்: முஹையதீன் ஆண்டவர்கள் ஹனபி,பெரிய பள்ளிவாசல்,வழுத்தூர்
தலைமை
ஹாஜி P.S ஹமீது அவர்கள்
(தஞ்சை மாவட்ட தலைவர்)
வரவேற்புரை
ஹாஜி Lion.A.பசீர் அகம்மது அவர்கள்
(தஞ்சை மாவட்ட செயலாளர்)
சிறப்பு விருந்தினர்கள்:
அமீர் N.A.M.நூருல்லா அவர்கள்
(மாவட்ட செயலாளர்,நாகை வடக்கு)
K.Z.இனாயத்துல்லாஹ் அவர்கள்
(மாவட்ட செயலாளர்,சிவகங்கை)
M.J.அப்துல் ரவூப் அவர்கள்
அலிமான் R.M.ஜியாவுதீன் அவர்கள்
நன்றியுரை:
ஹாஜி.A.M.அப்துல் காதர்
(தஞ்சை மாவட்ட பொருளாளர்)
அன்புடன் அழைக்கும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
நிர்வாகிகள்,பொதுக்குழு உறுப்பினர்கள்,வழுத்தூர்..

Post a Comment

0 Comments