#கைது.!

 கும்பகோணம் சாலைகளில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தாக சுற்றி திரியும் மாடுகளால் ஒரே வாரத்தில் இரண்டு இளைஞர்கள் அநியாய அகால மரணத்தை முன்னிட்டு சாலையில் மாடுகளை திரிய விட்ட மாட்டின் உரிமையாளர் செக்காங்கண்ணி செல்வம் கால்நடைகள் அத்துமீறல் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைப்பு (ஒருவர் கைது தீர்வாகாது சாலையில் மாடுகளை பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தாக சுற்றி திரியவிடும் அனைத்து உரிமையாளர்களும் கைது செய்ய பட வேண்டும்வேண்டும்.

Post a Comment

0 Comments