நாள்: 13-11-2021 சனிக்கிழமை & 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை
இடம்: செளகத்துல் இஸ்லாம் (ப.மு.ச) அரம்பப்பள்ளி, வழுத்தூர்.
தங்களின் பெயர் வாக்காள பட்டியலில் இருக்கின்றதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
இம்முகாமை பயன்படுத்தி 1-1-2021 அன்று 18 வயது பூர்த்தி ஆனவர்கள் தங்களது பெயரை உடனே பதிவு செய்துகொள்ளுங்கள்..
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
என்பதை அறிய இந்த லிங்கில் சென்று பார்க்கவும்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........