215 பேருந்துகள் மேலவழுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் தினமும் நின்று செல்ல் வேண்டும்..!

*ஒரு நாளைக்கு மொத்தம் 215 பேருந்துகள் மேலவழுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன (அதாவது நின்றே ஆக வேண்டும்) என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் அதிகாரப்பூர்வமாக பதில் தந்துள்ளது.*
இந்த பதில் சற்று ஆச்சர்யமாகாவும் வியப்பாகவும் இருக்கிறது, இருந்தாலும் முயற்சிகளை மேற்கொள்வோம்.
இனி வரும் காலங்களில் இந்த பதிலை ஆதாரமாக வைத்தே நாம் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.




Post a Comment

0 Comments