சின்னத் தெரு மர்ஹும் புலவர் அப்துல் ரஹீம் அவரகளின் மனைவியும், புலவர் முஹம்மது பஷீர், ஜாபர் அலி, ஹலிம் இவர்களின் தாயாரும், பிச்சை மன்சூர் அல்லாஜ், அ.ப. அன்வர் பாட்சா இவரகளின் மாமியாரும் ஆகிய ஜெமீலா பீவி அம்மா அவரகள் இன்று காலை வபாத் ஆகி விட்டார்கள்..
இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஜா இன்று மாலை 5 மணி அளவில் வழுத்தூர் முஹையதீன் ஆண்டவரகள் பெரிய பள்ளிவாசல் மூமின்களின் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........