நமது ALIF BLOOD DONORS குழுமத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிப்பு..!

எல்லா புகழும் இறைவனுக்கே..
_🥰தேசிய தன்னார்வ இரத்ததான தின விழா இன்று (02-10-2021) தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. நமது அமைப்பு (07-06-2021 திங்கட்க்கிழமை) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் அவசர கால இரத்ததான சேவையை பாராட்டு சான்றிதழை, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமணை Dean G. ரவின் குமார் அவர்கள் நமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப. முஹம்மது அஸ்லம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் M. முஹம்மது மீருதீன் அவர்களிடம் வழங்கினார்கள்._
*🩸இரத்த தானம் செய்வோம்!🩸*
*🩸மனித உயிர் காப்போம்!🩸*
*🩸Alif BLOOD Donors🩸*
*🔴Thanjavur - Dist⚪*

#alifblooddonors 




Post a Comment

0 Comments