அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்.
WISH U HAPPY EID-UL-ALHA....!
★ ★★ ★தர்ஹா ள்ளிவாசல்

★ ★★ ★மதரஸாபள்ளி

★ ★★ ★ஹல்லிமாமஸ்ஜித்

★ ★★ ★ஹவ்வாபள்ளிவாசல்

*பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கக் கூடாது*
“அல்லாஹ்வின் தூதர்
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 2098
பெருநாள் தொழுகைக்கு வின் சாப்பிடுதல்:
நோன்புப் பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலியல்லாஹு அன்ஹு), ,
நூல்: இப்னுகுஸைமா 1426
உலகம் எங்கம் வாழும் வழுத்தூர் அன்பர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வழுத்தூர் நியூஸின் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!
இந்நன்நாளில் எல்ல வளங்களும், நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வல்ல இறைவனிடன் பிரத்திக்கிறோம்.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........