தமிழகத்தில் நேற்று புதிதாக 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது,
அதன்படி கடந்த 10 நாட்கள் புதியதாக தொற்று பாதித்தவர்கள் நிலவரம்
Jun02: 25,317
Jun01: 26,513
May31: 27,936
May30: 28,864
May29: 30,016
May28: 31,079
May27: 33,361
May26: 33,764
May25: 34,285
May24: 34,867
02.06.2021 நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் தற்போது கோவை, சென்னை, ஈரோடு ,சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 1000 க்கும் அதிமான கொரானா தொற்று பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவையில் மட்டும் 3061 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் கோவை மாநகரத்திலும் நாளுக்கு நாள் கொரானா தொற்று குறைந்து வருகின்றது கடந்த 10 நாட்கள் நிலவரப்படி
02Jun: 3,061
01Jun: 3,332
31May: 3,488
30May: 3,537
29May: 3,692
28May: 3,937
27May: 4,734 (Highest Spike)*
26May: 4,268
25May: 3,632
24May: 4,277
என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........