பி.எப்., கணக்கில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் முன்பணம் எடுக்கலாம்: மத்திய அரசு அனுமதி

 பி.எஃப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், '

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளிலிந்ருது 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது மொத்த கையிருப்பில் 75% இதில் எது குறைவோ அத்தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. 

மேலும் விண்ணப்பித்த 3 நாட்களில் உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கில் வரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அதிகார பூர்வ அறிவிப்பை படிக்க




Post a Comment

0 Comments