இ பதிவு: ஊரடங்கில் இவர்களுக்கு இ-பதிவுகளுடன் அனுமதி? முழு விவரம்

 தமிழகத்தில் மீண்டும் இ பதிவு! ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் இ-பதிவுகளுடன் அனுமதி?


தமிழகத்தில்  14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

அதேநேரத்தில் சில நடவடிக்கைகளுக்கு மீண்டும் இ பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

எவற்றுக்கெல்லாம் இ-பாஸ்களுடன் அனுமதி?

  • நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


  • வாடகை வாகனங்கள், டேக்சிகள், மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் பயனிக்கலாம் மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

  • தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

  • மின் பணியாளர் (Electricians) lombuoir (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

மொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ள

https://alifboys.blogspot.com/2021/05/blog-post_24.html


மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு பெற

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற


வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற

Post a Comment

0 Comments