BREAKING மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை காலஅவகாசம் - தமிழக மின்வாரியம்..!

தாழ்வழுத்த மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகையை செலுத்த ஜூன் மாதம் 15-ம் தேதி வரை கால நீட்டித்து தமிழக அரசு உத்தரவு. 

தாழ்வழுத்த மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்கட்டணம் செலுத்த மே 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி..?

2. உங்கள் வீட்டு மின்சார மீட்டர் ரீடிங்கை மின்சார வாரியத்திற்கு அனுப்புவது எப்படி? அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்கள் முழுவிவரம்..

3. TNEB BILL CALCULATOR - தமிழ்நாடு மின்சார கணக்கீடு..!

4. தமிழ்நாடு மின்சார வாரியம் இனி மின்சாரம் சார்ந்த புகார்களை வாட்சப்பில் தெரிவிக்க மாவட்ட வாரியாக வாட்சப் எண்களை அறிவித்து உள்ளது.


Post a Comment

0 Comments