கோவிட்-19 தொற்று காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு நாகபட்டினம் மக்கள் நலவாழ்வுமையம் அறிவித்துள்ள மூன்று மாதம் காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆட்கள் தேவை
பணி
மருத்துவ பணியாளர் பணி
கல்வி தகுதி:-
8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
நேர்காணல் நடைபெறும் நாள்
26.05.2021 காலை 11 மணிக்கு
நேர்காணல் நடைபெறும் இடம்
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகத்தில் தரை தளத்தில் உள்ள கூட்ட அரங்கம்
(மாவட்ட விளையாட்டு அரங்கம் செல்லும் வழி)
மாவட்ட ஆட்சியரகம்,
நாகப்பட்டினம்.
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 04365-253038
விருப்பமுள்ள நபர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள், புகைப்படம், கல்வி தகுதி சான்றிதழ், நேர்காணலில் கலந்து கொள்ளவும்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........