கொரோனா பாதித்து இறந்த பெற்றோர்களின் குழுந்தகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்..!

 

கண்ணியம் நிறைந்த சகோதரர்களே.....  


இது போன்ற பேரிடர்களில் உங்கள் மஹல்லாவில் எந்த பிள்ளையாவது தனது தாய் தந்தையை இழந்திருந்தால் அந்த பிள்ளையின் குடும்பத்தினருக்கு இந்த செய்தியை பகிர்ந்து தக்க ஆவணங்களுடன் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தை தொடர்பு கொள்ளச்செய்ய வேண்டுகிறோம்.


தொடர்புக்கு 

+91 97892 34073

Post a Comment

0 Comments