*Google pay பயனர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி*
*scratch card scratch செய்து 400 முதல் ரூ 4000 வரை பெறுங்கள்* ► https://best10offers.site/scratch2win
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த செய்தி உண்மையா என நமது மீடியவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது.
முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...இந்த மாதிரி செய்திகளை எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.
இதுவரைக்கும் எந்த நிறுவனமும் ஆதாரபூர்வமாக யாருக்குமே இதுபோன்ற இலவசமாக லிங்கின் மூலம் கொடுத்ததில்லை.
இரண்டாவதுஇது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்...
அந்த வெப்சைட்டில் நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றாலே தெரியும் இது ஒரிஜினல் கிடையாது
இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும்உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்குஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப போனாலும் ஒன்றும் இருக்காது நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.
இது போன்ற பொய்யான செய்திகளால் உங்கள்தகவல் திருடப்படலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மை
மேலும் நீங்கள் சிந்திக்க இதுபோல் பலலின்ங்கள் இதுவரை சமூக வலைதளங்களில் பரவி உள்ளது ஏன் நீங்களே இது போல் பல லின்ங்கினை ஷேர் செய்து உள்ளீர்களே மறந்து விட்டீர்களா
ஹோண்டா பைக் இலவசம்
ரீசார்ஜ் இலவசம்
லேப்டாப் இலவசம்
லாக்டவுன் ரூ 5000 இலவசம்
10 ஜிபி இலவசம்
காதலர் தின பரிசு
அமேசான் 30 ம் வருட கொண்டாட்டம்
என நீங்கள் ஷேர் செய்த பொய்யான வதந்தி செய்தி போல் தான் இதுவும்
எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வழுத்தூர் மீடியா சார்பாக வேண்டி கேட்டு கொள்கின்றோம்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........