+2 ., டிப்ளமோ., பட்டபடிப்பு படித்தவரகளுக்கான மத்திய அரசு வேலை வாய்ப்பு..!

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பணி: 

Junior Engineer Civil

கல்வி தகுதி:

 பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: 

Jr. Accounts Officer 

கல்வி தகுதி:

வணிகவியல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: 

Upper Division Clerk 

கல்வி தகுதி:

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: 

Stenographer Grade - II - 05

கல்வி தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: 

 Lower Division Clerk 

கல்வி தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:

www.nwda.gov.in 


விண்ணப்பதற்கான கடைசி: 

25.06.2021


மேலும் விவரங்கள் அறிய:

http://www.nwda.gov.in/upload/uploadfiles/files/Advertisement%20No_%207%20of%202021.pdf

Post a Comment

0 Comments