மறைவு அறிவிப்பு..!

 நமதூர் சின்னதெரு மாமா ராவுத்தர் மர்ஹூம் O.P.அப்துல் ரஹீம் அவர்களின் மனைவியும் OP பஷீர் அகமது அவர்களின் தாயாருமான ஹாஜியா ஜுபைதா பீவி அவர்கள் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் காலமாகி விட்டார்கள் அவர்களின் ஜனாஜா இன்று பகல் 11.00 மணிக்கு ஆற்றங்கறை பள்ளிவாசல் மூமின்கள் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments