தமிழக அரசு, பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், இந்த கோவிட்-19ஐ பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தத் தொற்றுப் பரவலின் நிலையைக் கருத்தில் கொண்டு, இதற்கு சிகிச்சை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
ALSO READ-
G.O 231-தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் கொரொனா தொற்று சிகிச்சைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. CLICK HERE
CLICK HERE TO DOWNLOAD PDF FILE
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........