10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் கணினி இயக்குபவர் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்..!

சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், தேனி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தியில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பணி

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் 

பணியிடம் 

தேனி

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தட்டச்சில் தமிழ்/ ஆங்கிலத்தில் முதல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்

வயது தகுதி:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 

ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் – II, 

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 

தேனி – 625 531.


விண்ணப்பிக்க கடைசி தேதி 

31.05.2021


மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/05/2021051876.pdf

Post a Comment

0 Comments