கொரானாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம்! மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனாவால் தாய் மற்றும் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வயது 18-ஐ அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும் 23 வயதை அடைந்ததும் பிஎம் கேர்ஸ் நிதியகத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு அதிஅகாரபூர்வ அறிவிப்பை படிக்க

Post a Comment

0 Comments