*"சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்"*
*"மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்"*
*"பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்" - மின்சார வாரியம் அறிவிப்பு*
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........